
10:12 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இருவா.. வின் ஓவியம் அதிரைக்கு ஒரு தகுலைவர்தேர்வு நாள்: 31 - 05 - 2011இடம்: ஜாவியாதிரை என்றால் மறைப்பு என்று பொருள்.அதிரை என்றால் மறைக்காதது, வெளிப்படையானது என்று புதுப்பொருள் கொள்ளலாம்.அதிரைக்குத் தலைவராக வருகிறவர் வெளிப்படையானவராக இருக்கவேண்டும். அவரது ஒவ்வொரு அசைவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவேண்டும் .இத்தகைய குணப்பண்பு உடைய தலைவர் அதிரைக்கு அரிதாயிற்றே!பொறுத்திருந்து பார்ப்போம். அதிரைத் தமயந்திக்கு ஒரு நளன் கிடைக்காமலா போவார்? கிடைப்பார்.அதிரை மக்களுக்குச் சுவையான, நியாய உணவு பரிமாறுவார்! அது போதுமே!உமர்தம்...

6:11 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இருவா.. வின் ஓவியம்சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் !கல்வி அமைச்சகம் கீழ்பல பாடத் திட்டங்கள்;‘மாணவர் ஒரே நிலை;கல்வியும் ஒரே நிலை!’என்ற சீரிய நோக்கின்விளைவே சமச்சீர் கல்வி!எல்லாத் தரப்பிலும்ஏகபோக வரவேற்பு!புது நூல்கள் அச்சாகி,பள்ளிகளுக்கு வந்தன.வந்ததோ வந்தது தேர்தல்!ஆட்சி மாற்றமும் வந்தது!மீண்டும் அம்மாவின் எழுச்சி!கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!‘சமச்சீர் கல்வி வேண்டும்,பாடங்கள் மாற வேண்டும;’இது புதிய அரசின் கொள்கை!மீண்டும் பழைய புத்தகங்கள்மாணவர்க்கு வழங்கப்படும்.விலைவாசி உயர்வால் மக்கள்வாங்கிய அடிகளின் அத்தனைவரிகளும் மக்களின்...

4:24 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு வா.. வின் ஓவியம் சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் ! கல்வி அமைச்சகம் கீழ் பல பாடத் திட்டங்கள்;‘மாணவர் ஒரே நிலை;கல்வியும் ஒரே நிலை!’என்ற சீரிய நோக்கின்விளைவே சமச்சீர் கல்வி!எல்லாத் தரப்பிலும் ஏகபோக வரவேற்பு!புது நூல்கள் அச்சாகி,பள்ளிகளுக்கு வந்தன. வந்ததோ வந்தது தேர்தல்!ஆட்சி மாற்றமும் வந்தது! மீண்டும் அம்மாவின் எழுச்சி!கலைஞர் திட்டமோ வீழ்ச்சி! ‘சமச்சீர் கல்வி வேண்டும்,பாடங்கள் மாற வேண்டும;’இது புதிய அரசின் கொள்கை!மீண்டும் பழைய புத்தகங்கள் மாணவர்க்கு வழங்கப்படும். விலைவாசி உயர்வால் மக்கள்வாங்கிய அடிகளின்...

6:13 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு வா.. வின் ஓவியம் உ(த்த)மர்தம்பி ஓரிரண்டு வயதில் அம்மாவை இழுத்து வந்து, அமர வைத்துப் பால் உண்டாய்! ஈறைந்து வயதில் அண்ணனைக் கூட்டி வந்து உன் உணர்வுக்குத் தீனி போட்டாய்! ஆறைந்து வயதுக்குப் பின், அறிவின் ஊற்றாய்த் திகழ்ந் திருந்தாய்!குரல் வெளி வரும்போதே உன்னிடமிருந்து குறளும் சேர்ந்தே வந்தது! ஆறாவதில் அமர்ந்து கொண்டு, ஏழாவதின் அறிவியல் பாடம் கற்றாய்!படிப்பில் மார்க் கோணிய பின்னரும் மார்க்கோனியை முந்த முயன்றாய்!உயிரியலைக் கற்று...

9:49 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
அன்புள்ள ஜாகிர் ஹுசைன்:வா.. வரையும் மடலோவியம்,அஸ்ஸலாமு அலைக்கும்,என்னைப்பற்றிய உங்களுடைய கட்டுரையைப்படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையைத் தொடர்ந்து என் பழைய மாணவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்து நெகிழ்ந்து போனேன். நினைவுக்காற்று பக்கங்களைப் புரட்டியது. வகுப்பறையும் அதில் அமர்ந்திருந்த கபடமற்ற முகங்களும்நினைவில் நிழலாடின.ஓவிய ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் என்றும் பரிமாணங்களை மாற்றிக்கொடிருந்த நான் எத்தனை வகையான முகங்களைப் பார்த்திருப்பேன்! இந்த அருமையான முகங்களைப் பார்க்க முடியாமல் பத்தொன்பது...