கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்

அதிரைக்கு ஒரு தகுலைவர்
தேர்வு நாள்: 31 - 05 - 2011
இடம்: ஜாவியா

திரை என்றால் மறைப்பு என்று பொருள்.
அதிரை என்றால் மறைக்காதது, வெளிப்படையானது என்று புதுப்பொருள் கொள்ளலாம்.
அதிரைக்குத் தலைவராக வருகிறவர் வெளிப்படையானவராக இருக்கவேண்டும். அவரது ஒவ்வொரு அசைவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவேண்டும் .
இத்தகைய குணப்பண்பு உடைய தலைவர் அதிரைக்கு அரிதாயிற்றே!
பொறுத்திருந்து பார்ப்போம். அதிரைத் தமயந்திக்கு ஒரு நளன் கிடைக்காமலா போவார்? கிடைப்பார்.
அதிரை மக்களுக்குச் சுவையான, நியாய உணவு பரிமாறுவார்! அது போதுமே!

உமர்தம்பிஅண்ணன்

0 Response to " "

powered by Blogger