கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

வா.. வின் ஓவியம்

அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!

உமர்தம்பிஅண்ணன்

4 Response to "கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு"

 1. வாசித்ததை யோசித்து பேசி நேசித்தால் துன்பம் தூசி என்பதை அருமையாக சொல்லியிருகிறீர்கள்.

  உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_3765.html

  அதிரையில் வசி
  அழகியல் ரசி
  அடுப்பவர் பசி
  ஆற்றி பின் புசி

  மொஹ்சின் says:

  மிகவும் சந்தோஷம் தங்களை வலைபூவில் பார்பதற்கு,

powered by Blogger